பிரதேச வைத்தியசாலை
பொது நூலகம்
- நூலகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு -1969ம் ஆண்டு
- நூலகம் திறந்திருக்கும் நாட்கள் - வாரத்தின் எல்லா நாட்கள்
- நூலகம் திறந்திருக்கும் நேரம் - காலை 8.30 - மாலை 5.00
- நூலகத்தின் தொலை பேசி இலக்கம் - 026-5679755
- நூலகத்தில் உள்ள மொத்த நூல்களின் எண்ணிக்கை -12000
- கொடுத்துதவும் பகுதி நூல்களின் எண்ணிக்கை - 3922
- வாசிப்புப் பகுதி நூல்களின் எண்ணிக்கை - 2946
- சிறுவர் பகுதிக்குரிய நூல்களின் எண்ணிக்கை - 1917
- நாளாந்த பத்திரிகைகளின் பெயர் - வீரகேசரி,தினக்குரல்,தினகரன் - - டெயிலிநியூஸ்,தினமின,மேற்ரோ
- வாராந்த பத்திரிகைகளின் பெயர் - நவமணி,தினமுரசு,விஜய்
- வாராந்த சஞ்சிகைகளின் பெயர் - குமுதம், ஆனந்தவிகடன்,கல்கி - கற்கண்டு,ராணி
- மாதாந்த சஞ்சிகைகளின் பெயர் - அம்புலிமாமா , கலைமகள் , மஞ்சரி
- கோகுலம்,sports star,ஞானபூமி
- நூலக அங்கத்தவர்களின் எண்ணிக்கை - 320
- நாளாந்த வாசகர்களின் எண்ணிக்கை -121
- 2006ம் ஆண்டு சபை நிதி மூலம் கொள்வனவு செய்யப்பட்ட நூல்களின் எண்ணிக்கை - 369
- மொத்தப் பெறுமதி - ரூபா 28412.00
- நூலகத்தில் தகவல் சேவை நிலையம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு- 2007
- தகவல் சேவை நிலையத்தினால் மேற்கொள்ளப்படும் சேவைகளின் விபரம் -
சகல வாசகர்களுக்கும் தகவல் வழங்கல் சேவை
நூலக ஆவணங்களை கணணி மயப்படுத்தல்
- நூலக அபிவிருத்தி அமைப்புக்களின் பெயர் விபரம்
நூலக ஆலோசனைக்குழு
பிரதேச சபை
தபால் காரியாலயம்